தேதி

இப்ப எங்களோட சேர்ந்து,  எங்க அப்பாவும் 
உங்கள் அனைவரையும் 
தாத்தா பாட்டி சதாபிஷேகத்துக்கு 
கூப்பிட வந்துட்டார்.




என்ன, சதாபிஷேகம் நடக்கும் தேதியை 
கீழே உள்ள 
படத்தில் பார்த்து தெரிந்து கொண்டீர்களா?
சரி, அடுத்து சதாபிஷேகம் 
எந்த இடத்தில் நடக்கப் போகிறது? 
தெரிஞ்சுக்க இங்கு கிளிக் செய்யவும்...



1 comment:

  1. சேது,
    ப்ளாக் பார்த்தேன். நீங்களே நேரடியா வந்து சதாபிஷேக விழாவுக்கு கூப்பிட்டது போல இருந்தது. தாய் தந்தை மேல் இவ்வளவு பாசம் வைத்திருப்பது குறித்து மிக்க மகிழ்சி. அவர்களுக்கும் பெருமை, உங்களுக்கும் பெருமை. அவர்களின் வாழ்த்துக்கள் பெற மிக ஆசை. நேரடியாக வந்து உங்களை ஆச்சரியபடுத்தவும் ஆசை. பார்க்கலாம். தற்போது அவர்களின் ஆசீர்வாதம் எங்களுக்கு கிடைக்கட்டும்.
    அன்புடன்,
    சேதுராமன் சாத்தப்பன்
    மும்பை

    ReplyDelete

Comment as என்ற இடத்தில் Anonymous என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம் அல்லது gmail அக்கவுண்ட் இருந்தால் google என்ற விவரத்தைத் தெரிவு செய்து கொண்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.