எங்க தாத்தா பாட்டிக்கும்
உங்க எல்லோரையும்
தங்களோட சதாபிஷேகத்துக்குக்
கூப்பிடணும்னு ஆசையா இருக்காம்.
அதான் அவங்களையும் கூட்டிக் கொண்டு வந்துட்டோம்.
கீழே உள்ள படத்தைப் பாருங்க!
சதாபிஷேகம் நடக்கும் இடம் பற்றி தெரிஞ்சிக்கோங்க!
அது சரி, எல்லாம் ஜோரா தான் இருக்கு!
எங்கே அழைப்பிதழ் என்று கேட்கிறீர்களா?
இணையம் வழியே உங்கள் இல்லம்
உங்க எல்லோரையும்
தங்களோட சதாபிஷேகத்துக்குக்
கூப்பிடணும்னு ஆசையா இருக்காம்.
அதான் அவங்களையும் கூட்டிக் கொண்டு வந்துட்டோம்.
கீழே உள்ள படத்தைப் பாருங்க!
சதாபிஷேகம் நடக்கும் இடம் பற்றி தெரிஞ்சிக்கோங்க!
அது சரி, எல்லாம் ஜோரா தான் இருக்கு!
எங்கே அழைப்பிதழ் என்று கேட்கிறீர்களா?
இணையம் வழியே உங்கள் இல்லம்
வந்து அழைப்பிதழ் தருகிறோம்
பெற்று கொள்ளுங்கள் ....
இந்தாங்க பிடிங்க அழைப்பிதழ்!
இங்கு கிளிக் செய்து அழைப்பிதழை எடுத்துக்கோங்க!!!
இந்தாங்க பிடிங்க அழைப்பிதழ்!
இங்கு கிளிக் செய்து அழைப்பிதழை எடுத்துக்கோங்க!!!
No comments:
Post a Comment
Comment as என்ற இடத்தில் Anonymous என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம் அல்லது gmail அக்கவுண்ட் இருந்தால் google என்ற விவரத்தைத் தெரிவு செய்து கொண்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.