Tuesday, December 28, 2010


நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

சதாபிஷேக வரவேற்பின் போது எடுத்த புகைப்படம்...
 மதுரையில் நடந்த
என் பெற்றோரின் சதாபிஷேகத்தும்,
சென்னையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கும்
உண்மையான அன்போடு வந்து கலந்து கொண்ட உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

நன்றி! நன்றி! நன்றி!
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம். 
நாங்க தான் முகில் கார்த்திக்-ஜெய ரூபிணி.
நாங்க உங்க எல்லோருக்கும்
ஒரு சேதி சொல்லப் போறோம்...
என்ன சொல்லப் போறோம்னு
தெரிஞ்சுக்க எங்க கூடவே வாங்க...


நாங்க சென்னையில் இருக்கோம். 
இவங்க தான் எங்க அப்பா அம்மா. 
அப்பா பெயர் சேது. அம்மா பெயர் சபரி.

இவங்க தான் எங்க அப்பாவோட அப்பா அம்மா. 
எங்களோட செல்ல தாத்தா பாட்டி. 
இவங்களுக்கு சதாபிஷேகம் நடக்கப் போகிறது.  
இவங்களோட சதாபிஷேகத்தைப் பார்க்க,  
நாங்க ரொம்ப ஆசையா இருக்கோம். 
நீங்களும் அப்படித் தானே!!!
 

3 comments:

  1. இனிய நண்பருக்கு,
    பெற்றோரின் முத்து விழா அழைப்பிதழ் பார்த்து அக மகிழ்ந்தேன்.தங்களைப் போன்ற நல்முத்தை இத்தரணிக்கு தந்த பெற்றோரின்
    முத்து விழாவில் அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.ஒரு நாள் வீட்டில் வந்து பார்த்து வாழ்த்து பெறுகிறேன்.நன்றி.

    (தங்களது வலைப்பூ முயற்சிக்கு வாழ்த்துகள்.தொடர்ந்து எழுதுங்கள்.
    -அன்பு
    (Komal Anbarasan,
    Chief News Editor,
    MAKKAL TV,
    editorkomal@gmail.com,
    Mobile:9940168712 )

    ReplyDelete
  2. இன்பவும் துன்பவும் கலந்ததே வாழ்க்கை
    சதாபிஷேகம் என்பது 80 ஆண்டு கடந்து வாழ்தல்
    இயற்கையின் விதிகளை மீறாமல் கடந்ததை எண்ணி கலங்காமல், ப்றேதிபலன் எதிர்பார்க்காமல் சேவை செய்தல், நீண்ட ஆயுள், நிறை
    செல்வம், உயர் புகழ் பெற்று மற்றும் எல்லாம் வளங்களும் பெற்று வாழ இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.
    - ர. சீதாராமன்
    CEO, Doha Bank

    ReplyDelete

Comment as என்ற இடத்தில் Anonymous என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம் அல்லது gmail அக்கவுண்ட் இருந்தால் google என்ற விவரத்தைத் தெரிவு செய்து கொண்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.