அழைப்பிதழ்

இப்ப நாங்க, அம்மா, அப்பா, மாமா, அத்தை... 
இப்படி  எங்க மொத்த குடும்பத்தோட 
உங்களை சதாபிஷேகத்துக்கு 
கூப்பிட வந்துட்டோம்.

என்ன அழைப்பிதழ் கிடைச்சாச்சா? 
மறக்காம குடும்பத்தோட வந்துடுங்க....



உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கும்
முகில் & ரூபி 


எங்கள் வீட்டு சதாபிஷேகத்துக்கு 
மறக்காம 
எல்லோரும் குடும்பத்தோட வந்துடுங்க.....

No comments:

Post a Comment

Comment as என்ற இடத்தில் Anonymous என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம் அல்லது gmail அக்கவுண்ட் இருந்தால் google என்ற விவரத்தைத் தெரிவு செய்து கொண்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.